ஜப்பானிய ஆக்கிரமிப்புக்கு எதிரான மகத்தான போர் வெடித்த 88ஆவது ஆண்டு நிறைவு கண்காட்சி தொடக்கம்
சீன மக்களின் ஜப்பானிய ஆக்கிரமிப்புக்கு எதிரான போர் துவங்கிய 88ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு, தேசிய இன விடுதலை மற்றும் உலக அமைதிக்காக என்ற தலைப்பிலான கண்காட்சியின் துவக்க விழா, ஜப்பானிய ஆக்கிரமிப்புக்கு எதிரான சீன மக்களின் எதிர்ப்புப் போராட்ட நினைவகத்தில் 7ஆம் நாள் நடைபெற்றது.
07-Jul-2025