பிரிக்ஸ் நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் கூட்டத்தில் வாங்யீ பங்கெடுப்பு
சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டியின் அரசியல் குழு உறுப்பினரும், வெளியுறவு அமைச்சருமான வாங்யீ, ஏப்ரல் 28ம் நாள் முதல் 30ம் நாள் வரை, பிரேசிலில் நடைபெறவுள்ள பிரிக்ஸ் நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் கூட்டத்திலும், பிரிக்ஸ் நாடுகளின் 15வது பாதுகாப்பு விவகாரங்களுக்கான உயர்நிலை பிரதிநிதிகள் கூட்டத்திலும் பங்கேற்கவுள்ளார்
23-Apr-2025